நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Thursday, May 21, 2009

பிரபாகரன் இதோ வருகிறார்;

வணக்கம்
பிரபாகரன் இதோ வருகிறார்;
மிக சமீபிக்கிறார்
உலகத் தமிழர்களுக்கு
அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்

2 comments:

Unknown said...

அட முண்டமே இதற்குப் பெயர் தான் பகுத்தறிவா?

பகுத்தறிவு முழக்கம் said...

அட பாருடா கோபத்த
அடேங்கப்பா!!!!!1
உம்ம பகுத்தறிவ உபயோகிங்க தோழர்
எனக்கும் கொஞ்சம் கத்து கொடுங்க