தோழர்களே
யார் பகைவர்? எது நம் பகை?
நன்றாக பாருங்கள்
நமக்கு மிக அருகே தான் நம் பகைவர்.
இறவாத பிரபாகரனை இறந்ததாய் காட்டிய காட்சி ஊடகங்கள்;
தலைவர் மரணத்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
சந்தையாக்கி காசாக்கிய பத்திரிகைகள்;
லட்சத்துக்கும் மேற்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு
சாவு கதவைத் தட்டிய போது அமைச்சர் பதவிக்கு
டில்லியின் கதவருகே காத்துக்கிடந்தவர்கள்;
இல்லாத இறையாண்மை பற்றி இதயமின்றி பேசுவோர்;
ஈழத்தை நம் சிக்கல் இல்லை என ஒதுங்குவோர் ;
மானங்கெட்ட காங்கிரசு கூட்டம்;
ஈழத்தமிழரும் குற்றவாளிகளே
60 ஆண்டுகளாய் இந்தியாவிடம் அடிமைகளாய் கிடக்கும்
தமிழரை நம்பியது குற்றம் தானே?
அன்றைக்கே பெரியார் சொன்னாரே!
விடுதலை வேண்டுமென்று அடிமைகளிடம் எப்படி கேட்பீர்கள்
என்று கேட்டாரே ஒரு கேள்வி
இன உணர்வுக்கு ஒரே எடுத்துக்காட்டு- சீக்கியன்
எங்கோ வியன்னா வில் 30 பேரை துன்புறுத்தியதற்கே
பஞ்சாப் பற்றி எறிகிறது பார்த்தீரா?
நம்ம தாடிக்கார தலப்பா கட்டி சிங்குக்கு கோபம் வருதய்யா!
தினம் 300 பேரு செத்த தமிழனுக்கு ஒரு வார்த்தை வந்ததா அவன் வாயிலிருந்து
அவன பாத்தாச்சும் கத்துக்கணும் தமிழர்களே
தமிழன் ஈழத்தில் கொலையுண்டபோது சீக்கியனுக்கு கோபம் வந்ததா?
நீயும் அவனும் இந்திய நாய்கள் தானே?
மலையாளி எவனாவது கண்ணீர் விட்டானா?
அவனும் இந்திய நாய் தானே?
கன்னட ,தெலுங்கு நாய்கள் எதுவாவது இலங்கையைப் பார்த்து குரைத்ததா?
எந்த மராட்டியோ, வங்காளியோ ஈழப்பிரச்சினை பற்றி பிதற்றியதுண்டா?
பேச மாட்டார்கள் ; ஏனெனில் அவர்களெல்லாம் இந்திய நாய்கள்
மும்பையில் குண்டு வெடித்தால் மட்டும் சர்வ தேச பிரச்சினை
என்பான் மண்ணு மோகன்
பீகாரியை அடித்தால் மட்டும் லல்லுவுக்கு ஆத்திரம் வரும்.
அவன் மட்டும் இந்தியன் நாம இந்தியன் இல்லையா என்று எந்த
தமிழனாவது கேட்பானா?
ஆனால் ஒரிசாவிலே மத போதகரை கொன்றால்
இங்கே பேமானி தமிழன் சாப்பிடாமல் கண்ணீர் விடுவான்
ஏனெனில் இறந்தவன் இந்தியன்.
குஜராத்தில் பூகம்பம் என்றால் அள்ளி கொடுப்பான்
காஷ்மிர் எல்லையில் பிரச்சினை என்றால் தமிழனுக்கு தேசிய (தேசப்)பற்று
கொழுந்து விட்டு எரியும். ஏனெனில் இவன் இந்தியன்.
பாலஸ்தீன கொடுமைக்கு தேசம் கடந்து கண்டனக்குரல் எழுப்புவான்
உனக்காக யார் வருவார் ?
உனக்காக எவரும் இல்லை;
நீ நீ நீ மட்டுமே உனக்காக;
தமிழனை தவிர வேறெவனும் முனகக்கூடமாட்டான் தமிழனுக்காக
ஆக நம் எதிரி யாரும் இல்லை
இந்தியா இந்தியா இந்தியா வே நம் எதிரி
ஈழப்போரை மாதிரியாக எடுத்து கொண்டு நாமும்
துவங்கலாம் ஒரு புதிய போரை
இந்தியாவுக்கு எதிராக ஒரு போர்
அவசியமாகிறது தோழர்களே
ஒன்று கூடுவீர் இளைஞர்களே
பகை முறிப்போம்
உலகத்தமிழராய் இன்றிணைவோம்
நாம் யாரும் இந்தியரில்லை
தமிழர் என உணர்வீர் தோழர்களே
தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்
Sunday, May 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
"பெரியாரின் பகுத்தறிவு முழக்கம்"
பின் ஏன் தங்களைப் பற்றிய பகுதியில்
”Astrological Sign: Scorpio
Zodiac Year: Tiger ”
முரண்படுகிறதே?
விளக்குவீர்களா?
நட்புடன்
.கவி.
மன்னிக்கவும் தோழர்
நான் கவனிக்க வில்லை உடன் சரி செய்கிறேன்
நன்றி தோழரே.
தந்தை பெரியார் நமது மண்ணில் உதித்த பெருமகனார்.
சமூகச் சீரழிவை கடுமையாகச் சாடிய தந்தை, மொழிச் சீரழிவை அதிகம் கண்டித்தாரா?
இது குறித்தும் ஒரு பதிவு எழுதுங்களேன்.
மத- சாதி ரீதியாக இந்துத்துவத்தை எதிர்த்த தந்தை, மொழி ரீதியாக மற்ற மொழியரை எதிர்த்தாரா?.
தந்தை பெரியார் வாழ்ந்து மறைந்த து இந்திய இறையாண்மையில் என்பது தாங்கள் அறியாதது அல்லவே?
நட்புடன்
.கவி.
கடைசி வரை தந்தை பெரியார் இந்தியா என்பதை ஏற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீரா?
"தேசியக்கொடி என் கோவணத்துணி" என்றாரே பெரியார்!
அய்யோ கடைசியிலே என் மக்களை
அடிமைகளாக விட்டுச்செல்கிறேனே என்றே நினைத்து மடிந்தார்
இந்தியத்துவத்தை பல காரணங்களுக்காக பலர் ஏற்க மறுக்கின்றனர்.
1. வட இந்தியர் தென்னிந்தியர்களை இந்தியராக ஏற்பதில்லை
2. வடகிழக்கு இந்தியர்களுக்கோ இந்தியா என்றால் இன்றும் ஒரு அந்நிய தேசமே
3. காஷ்மீரத் தலைகளுக்கு பாகிஸ்தானே பண்புள்ள நாடு,
ஆக, இந்தியா என்பது ஏதோ தமிழ் - தமிழர் மட்டும் சம்பந்தப்பட்ட செயல் என்பது அல்லவே.
இன்றைய தமிழ் நாட்டில், நாம் வெறுக்க வேண்டுமெனில் முதலில் வெறுக்க வேண்டியது, காவிரி நீர் தர மறுக்கும் கன்னடியர், பாலாற்றில் பாலம் கட்டும் ஆந்திரர், பெரியாரை உயர்த்த மறுக்கும் கேரளம்.
மூவருமே, திராவிடர்.
நாம் திருத்த வேண்டியது முதலில் திராவிடத்தைத் தானே....
இந்தியா எதிர்ப்பது முழக்கங்களுக்கு நலம். ஆனால் வாழ்வியலுக்கு?
இந்தியாவை எதிர்த்துக் கொண்டு, ஈழம் பெற்றுவிட முடியும் என்று எப்படி நம்பிக்கை கொள்கின்றீர்கள்?
நட்புடன்
.கவி.
Post a Comment